#templevision #tv24 #வெளிப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலய திருக்கார்த்திகை |

  • 3 years ago
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ கல்யாண முருகன் சன்னதியில் உள்ள பரிவார தெய்வங்களான அனுமன் பாமா ருக்மணி கிருஷ்ணர் லட்சுமி தெய்வங்களுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா திருக்கார்த்திகை எதேச்சையாக நடைபெற்றன முன்னதாக கல்யாண முருகனுக்கு பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர் பின்னர் அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டன பின்னர் ஆலயத்தின் முன் வைக்கப்பட்ட சொக்கப்பனை மகா தீபம் ஏற்றப்பட்டு மகா திருக்கார்த்திகை நிறைவடைந்தன பின்னர் வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு கோபுர தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன

Recommended