#BOOMINEWS | 10 வருடத்திற்கு மேல் இருளில் மூழ்கிய கிராமம் தெரு விளக்கு அமைத்து விடியல் தந்த தலைவர் |

  • 3 years ago
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் பத்து வருடங்களுக்கு மேல் இருளில் மூழ்கியிருந்த கிராமத்திற்கு தெரு விளக்கு அமைத்து விடியல் தந்த ஊராட்சி மன்ற தலைவர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் அன்னபோஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பிரபா. செட்டி குறிச்சி கிராமத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக தெரு விளக்கு கூட இல்லாமல் இருந்தது. இப்பகுதியில் இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியில் சென்று வருவதற்கு அச்சத்திலேயே வாழ்ந்து வந்தனர். கிராம மக்களின் அச்சத்தைப் போக்கியும் பத்து வருடங்களுக்கு மேலாக இருளில் மூழ்கியிருந்த கிராம மக்களுக்கு பஞ்சாயத்து நிதியில் இருந்து 1.5 லட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு இருளில் மூழ்கியிருந்த கிராமத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் ஊராட்சி மன்ற தலைவர் KVKR ரமேஷ் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் பத்து வருடங்களுக்கு மேல் இருளில் மூழ்கியிருந்த கிராமத்திற்கு தெரு விளக்கு அமைத்து விடியல் தந்த ஊராட்சி மன்ற தலைவர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் அன்னபோஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் KVKR பிரபாகர். செட்டி குறிச்சி கிராமத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக தெரு விளக்கு கூட இல்லாமல் இருந்தது. இப்பகுதியில் இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியில் சென்று வருவதற்கு அச்சத்திலேயே வாழ்ந்து வந்தனர். கிராம மக்களின் அச்சத்தைப் போக்கியும் பத்து வருடங்களுக்கு மேலாக இருளில் மூழ்கியிருந்த கிராம மக்களுக்கு பஞ்சாயத்து நிதியில் இருந்து 1.5 லட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு இருளில் மூழ்கியிருந்த கிராமத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் ஊராட்சி மன்ற தலைவர் KVKR பிரபாகரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் கிராமத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் ஊராட்சி மன்ற தலைவரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். அதையும் வெகு விரைவில் நிறைவேற்றுவதாக கூறினார். இப்பணிக்கு உறுதுணையாக இருந்த செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற வார்டு மெம்பர் களையும் பந்தல்குடி மின் உதவிப் பொறியாளர் சேகர் மற்றும் மின் ஊழியர்களையும் ஊராட்சி மன்ற தலைவர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை வெகுவாக பாராட்டினர். மேலும் கிராமத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் ஊராட்சி மன்ற தலைவரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். அதையும் வெகு விரைவில் நிறைவேற்றுவதாக கூறினார். இப்பணிக்கு உறுதுணையாக இருந்த செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற வார்டு மெம்பர் களையும் பந்தல்குடி மின் உதவிப் பொறியாளர் சேகர் மற்றும் மின் ஊழியர்களையும் ஊராட்சி மன்ற தலைவர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

Recommended