செம பந்தாவாக கொடைக்கானலில் வாக்கிங் போகும் அமைச்சர் செல்லூர் ராஜூ - வீடியோ

  • 3 years ago
கொடைக்கானல்: தமிழக அமைச்சர்களில் ரொம்பவும் அதிகமாக மக்களால் பேசப்பட்ட பெருமைக்குரியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ.. அவருக்கும் கொடைக்கானல் ஏரிக்கும் என்ன தொடர்பு?... அந்த வைகை அணை மேட்டர் எல்லாம் இல்லீங்க

Recommended