Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
Sellu raju distributes laptop to students.

ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தால் பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பெருமிதம் மதுரை அண்ணா தோப்பில் உள்ள மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1686 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் 2 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரத்து 278 ரூபாய் மதிப்பில் இலவச மடிக்கணினிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார்.

#Sellurraju

Category

🗞
News

Recommended