நான் விளையாடியதில் T20 போட்டிகளில் Mumbai இந்தியன்ஸ்தான் சிறந்த opponent - Shane Watson

  • 3 years ago
முன்னாள் ஆஸ்திரேலிய மற்றும் சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் சிஎஸ்கேவின் 2018 கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.

Shane Watson hails Mumbai Indians as most complete T20 team he played against