Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/23/2021
இந்த முறை உதயசூரியன் சின்னத்திலேயே விசிக போட்டியிட போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.. திருமாவளவன் இப்படி ஒரு முடிவை உறுதியாக எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.. எனினும், ஏன் தனிச்சின்னத்தில் நிற்பதாக இதுவரை அறிவிக்கவில்லை? முன்பு போலவே இந்த முறையும் உதயசூரியன் மற்றும் தனிச்சின்னத்துடன் களம் காணுமா விசிக என்பன போன்ற சந்தேகங்களும் எழுந்தபடியே உள்ளன.

Will VCK Thirumavalavan contest in DMK symbol in TN Assembly Election 2021

#VCK
#Thirumavalavan

Category

🗞
News

Recommended