'Corona Vaccine ஒரிரு நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும்' - HarshVardhan | Oneindia Tamil

  • 3 years ago
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டுக்களை தெரிவித்தார்.

‘Vaccine for Indians in next few days’: Union health minister Harsh Vardhan
A dry run was carried out in eight districts on December 28-29 and the first countrywide drill was held on January 2. On Friday, the mock drill will be conducted in as many as 33 states in the second round of nationwide dry run.

#HarshVardhan
#CoronaVaccine

Recommended