Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/13/2020
#RussiaCoronaVaccine
#SputnikVVaccine
Russia's Sputnik V: Germany, India, US, even fellow Russians skeptical of COVID-19 vaccine | Need to check if Russian COVID vaccine is safe and effective; India has the capacity for mass production: AIIMS director Randeep Guleria

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தகையோடு, அதற்கு Sputnik V என்று பெயரையும் சூட்டி விட்டது ரஷ்யா. இந்தியாவைப் பொருத்த அளவில், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப் குளோரியா அளித்துள்ள பேட்டியில், ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது உண்மை என்றால் அந்த மருந்தை நமது ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த தடுப்பு மருந்தால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பூசி வழங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended