`கடக ராசிக்கு நன்மைகள் நிகழுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, 7-ம் வீட்டில் அமர்கிறார்; செயல்பாடுகளில் கவனம் தேவை. சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால், சுபகாரியம், பிள்ளைகளால் பெருமை, சமூகத்தில் அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவி உயர்வு ஆகியவை உண்டாகும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO

Recommended