"ஸ்கூல் மட்டும் திறக்க வேணாம் தலைவா.." முதல்வர் பழனிச்சாமியை பார்த்து கத்திய மாணவர்கள் - வீடியோ

  • 4 years ago
விருதுநகர்: தலைவா... தலைவா... ஸ்கூல் திறக்க வேண்டாம் தலைவா என்று முதல்வர் பழனிச்சாமியிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.School students made a request to Chief Minister Palanisamy not to open the school. Hearing the request, the Chief Minister said that the opening date of schools across Tamil Nadu will be announced later.



Read more at: https://tamil.oneindia.com/news/virudhunagar/don-t-open-the-school-students-request-cm-palanisamy-402964.html

Recommended