அரசு பள்ளிகள் இன்று திறப்பு

  • 6 years ago
All government schools in Tamil Nadu is re-opening today after summer vacation.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து அரசு பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

Recommended