ஜி.வி.பிரகாஷின் குழந்தைக்கு !போட்டோஷூட் நான்தான் பண்ணணும்னு கேட்டுக்கிட்டாங்க #baby

  • 4 years ago
Reporter - மா.அருந்ததி

நம் சுக துக்க நினைவுகளின் மிச்சங்களாக எஞ்சக்கூடியவை புகைப்படங்கள். ஒவ்வொரு புகைப்படமும் அது எடுக்கப்பட்ட காலகட்டத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். நாம் அனைவரும் மீண்டும் செல்ல நினைக்கும் காலம் நம் குழந்தைப்பருவம். அந்த குழந்தைப் பருவத்தை தன் கேமராவால் உள்வாங்கி அழகான, உயிரோவிய புகைப்படங்களாக மாற்றித்தருகிறார் புகைப்படக் கலைஞர் சிந்து மஞ்சரி. #baby #babyphotography #cutebaby