வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயாகிய நடிகை -வீடியோ

  • 5 years ago
பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர். 43 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் ஏக்தா. அந்த ஆண் குழந்தை கடந்த மாதம் 27ம் தேதி பிறந்தது.

Recommended