சி.பி.ஐ அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு...குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது !

  • 4 years ago
Reporter - பி.ஆண்டனிராஜ்

சாத்தான்குளம் வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. இனி சி.பி.ஐ அதிகாரிகள் தங்கள் பாணியில் இந்த வழக்கை விசாரிப்பார்கள்.#Sathankulam #CustodialDeath #JusticeForJayarajAndBennix #JusticeForJayarajAndFenix #NewsToday

Recommended