50 வருடங்களாக ஊரை கலக்கும் முட்டை மிட்டாய்! | Muttai Mittai Recipe

  • 4 years ago
கோயில்பட்டிக்குக் கடலைமிட்டாய், மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் என்று ஒரு புது ரெசிப்பி பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

Reporter - கண்ணதாசன் அ
Photographer - ஷா.ஷாஹின்ஷா

Recommended