50 முட்டை சாப்பிடும் பந்தயத்தில் உயிரை விட்ட நபர்

  • 5 years ago

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நண்பனிடம் ரூ.2000 பந்தயம் கட்டி 50 முட்டைகளை சாப்பிட முயன்றவர் 41 முட்டைகளை சாப்பிட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Man Eats 41 Eggs For Rs. 2,000 Bet With Friend, Dies at UP

Recommended