தனி மனித போராட்டமும் வெற்றியை தரும்! பெண்ணின் துணிச்சல் கதை

  • 4 years ago
1997, டிசம்பர் 10. ஜூலியா சுமார் 180 அடி (55 மீட்டர்) உயரமுள்ள மரத்தில் ஏறினார். மரத்தின் பெரிய கிளைகளில் ஒரு தற்காலிகக் கூடாரத்தைத் தார்ப்பாயால் சக தோழர்கள் வடிவமைத்துக் கொடுத்தார்கள். அவருக்குத் தேவையான சில பொருள்களையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். போராட்டம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நமக்கெல்லாம் கிடைக்கும் சொகுசான வாழ்க்கை ஜூலியாவுக்கு இல்லை.

Recommended