நியூஸிலாந்தில் இறந்த கேரளப் பெண்ணின் கண்ணீர்க் கதை!

  • 4 years ago
உலகை உலுக்கிய சம்பவத்தில் இந்தியர்கள் 5 பேர் பலியாகியிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் அன்ஸி அலிபாவா. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கள்ளூரைச் சேர்ந்தவர்தான் இந்த அன்ஸி. திருச்சூரில் இளநிலை படித்த இவருக்குத் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள்தாம் ஆகின்றன.

Recommended