சந்திரனில் 'சாய்பாபா' தெரிய இந்தப் பயதான் பாஸ் காரணம்! #SaiBaba

  • 4 years ago
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நீங்கள் ஒருமுறை கூட நிலவைப் பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று நீங்கள் அன்றைக்குத் தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க மாட்டீர்கள், இரண்டாவது ஆறு மணிக்கெல்லாம் நீங்கள் தூங்கியிருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாகப் பரவியது.ஆனால் இதற்கு உண்மையான காரணம் என்ன?

Recommended