மெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா?

  • 4 years ago
ஒரு காலத்தில் உலகின் மிகத் தூய்மையான நகரம் என்ற பெயரைக்கொண்டது `மெக்சிகோ நகரம்', 1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, `உலகின் மிகவும் மாசடைந்த நகரம்' என்ற அவப்பெயரைத் தன் தலையில் சுமந்தது.மக்கள் சுவாசிக்கும் காற்று மிகவும் மாசடைந்ததால், ஓர் ஆண்டுக்கு 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரை இழந்துள்ளனர். இதே நிலைமை தொடர்ந்தால், நாடே சுடுகாடாகும் என்பதை உணர்ந்து பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு இழந்த தங்களது எழிலை மீட்டெடுக்க முயற்சி செய்கின்றது மெக்சிகோ.
இந்நிலையில், மெக்சிகோ நகரில் உள்ள தனியார்த்துறை ஒன்று, இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வுகாண வழிவகை செய்துள்ளது.



mexico cities are getting cleaned by vertical garden.

Recommended