ஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமா?

  • 6 years ago
#biggboss2 #aishwarya #tattoo #gopi

Bigg Boss 2 Tamil viewers are curious about Aishwary's good friend Gopi. whose name she has tattooed on her finger.

ஐஸ்வர்யா தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருப்பது பற்றி தான் பேச்சாக உள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. அதற்கு காரணம் அவரது கை விரலில் இருக்கும் பச்சை தான்.

Recommended