கால்மேல் கால்போடுவதா ? கலவரமான கிராமம் !

  • 4 years ago
திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்டோர் டூவீலரில் வந்து, பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியுள்ளார்கள். 8 பேருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டது.





communal clash results in death of two