களைகட்டிய மீன் பிடி திருவிழா; உற்சாகத்தில் திரண்ட கிராமம்!

  • 2 years ago
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மலபார்பட்டி ஊராட்சி சிறுபுள்ளி குளத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக லட்சக்கணக்கான மீன்கள் குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், உலக நன்மை வேண்டி மதநல்லிணக்கம் கடைபிடிக்கும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.