29 கொலைகளை செய்தது யார் தெரியுமா ?

  • 4 years ago
ஒரே ஆண்டில் 29 பேரை ஒருவர் கொல்கிறார். அத்தனை பேரும் அப்பாவிகள். யார் மீதும் சின்ன தவறு கூட கிடையாது. ஒரே ஊரில் இல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இடங்களிலும் அந்தக் கொலைகள் நடக்கின்றன. அவரை என்னவென்று சொல்வீர்கள்? அவருக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள்?



Most dangerous thing which killed 29 persons in an year

Recommended