பலியான 3 உயிர்கள் ! போலீஸின் அலட்சியமும் இதற்கு காரணமா ?

  • 4 years ago
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெய்வேந்திரன் மற்றும் பிரபாகரன். இவர்கள் இருவரும் மே 26-ம் தேதியன்று தங்கள் பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோயில் அருகே அமர்ந்து, டீ குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாகவந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த அருண், சுமன் என்ற இருவரும் "என்ன தைரியம், எங்க முன்னாடியே நீங்க, கால் மேல கால் போட்டு உட்காந்திருப்பீங்க" என்று அவர்கள் சார்ந்த சமூகப் பெயரைக் கூறி திட்டியுள்ளனர்.





form a special force to control caste killings in sivagangai says evidence kathir

Recommended