Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
செந்நாய்கள் கூட்டம் விரட்டியத்தில் தப்பி ஒடிய கடமான் அதிர்ச்சியில் உயிரிழந்தது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வேலப்பர்கோவில் மலைப்பகுதியில் மான்கள், கரடி, நரி, செந்நாய்கள், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஐந்து கல் பாறை என்ற வனப்பகுதியில் உணவு தேடி வந்த ஒரு வயதுடைய கடமானை அந்த பகுதியில் இருந்த செந்நாய்கள் கூட்டம் விரட்டியது.தப்பி ஒடிய கடமான் அதிர்ச்சியில் உயிரிழந்தது.இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து அ ங்கு வந்த கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள் இறந்த கடமான் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேதபரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

Des: The serpents escaped in a chase and killed the cowardly shy

Category

🗞
News

Recommended