விஜய் சேதுபதினா டபுள் ஓகே ! ரஜினி சொன்ன காரணம் ?!

  • 4 years ago
ரஜினியின் 'காலா' படப்பிடிப்பு துவங்கி, ஆடியோ விழா முடிந்து, ஜூன் 7-ம் தேதி ரிலீஸுக்கும் ரெடியாக இருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் தனுஷ் குஷியில் குதிக்கிறார். மும்பையில் ஷூட்டிங் ஆரம்பித்த நாள்களில் இருந்து எப்போது என்னமாதிரி கேரக்டரில் ரஞ்சித் தன்னை நடிக்க அழைப்பார் என ஆவலோடு காத்திருந்தார், தனுஷ்.

Why rajini select vijay sethupathi in karthik subbarajs film.

Recommended