Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடிகர் ரஜினிகாந்த் அரசுக்கு யோசனை கூறியுள்ளார். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Actor Rajinikanth has said to solve water issues the water resources should be desilt immediately.

Category

🗞
News

Recommended