கட்சியை 100 சதவிகிதம் அழித்த பெருமை டி.டி.வி-க்கே சேரும்! - மன்னார்குடி உறவுகள்

  • 4 years ago
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரதான போட்டியாளர்களாகத் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் களத்தில் நிற்கின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், டி.டி.வி.தினகரன் உட்பட 72 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்தகால தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க-வும் தி.மு.க-வுமே வெற்றி பெற்று வந்துள்ளன.




sasikalas advise to dinakaran over rknagar byelection

Recommended