பரபரவென சீமைக்கருவேல மரங்களை அழித்த குழு!

  • 4 years ago
டாய்லெட் இல்லாதவர்கள் வீடுகளில் டாய்லெட் கட்ட இடவசதி இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்கிறோம். இடவசதி இல்லாதவர்களுக்கு பத்து வீடுகளுக்கு ஒரு இடத்தில் பொதுக்கழிப்பறை கட்டவும் இடம் இருக்கிறதா என்றும் கணக்கு எடுத்து வருகிறோம். அந்த லிஸ்ட்டை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து, 'திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்தாத ஊர்' என்று மாற்ற இருக்கிறோம். இந்த அனைத்து விசயங்களையும் அடுத்தடுத்து தாந்தோணிமலை ஒன்றியம், கரூர் மாவட்டம் என்று விரிவுப்படுத்துவதுதான் எங்களின் அடுத்த இலக்கு" என்றார்.

Recommended