பெண்ணை அடித்த அந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் யார் ?

  • 4 years ago
டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது அத்துமீறிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், மணி முருகனின் நெருங்கிய உறவினர். மேலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வு எடுக்கும்போதெல்லாம், பாண்டியராஜன் அங்கு சென்று பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவாராம்.

Recommended