உண்மையை சொல்லு.. இல்லாட்டி ரத்த வாந்தி எடுப்பே.. பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை

  • 5 years ago
"ரத்த வாந்தி எடுப்பே.. உண்மையை சொல்லு.. உனக்கு பேய் பிடிச்சிருக்கா.. எந்த ஊரு நீ.." என்று திருநங்கை சாமியதர் கேள்வி கேட்டு இளம்பெண்ணை பிரம்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
young girl play a ghost drama for love and transgender samiyar beat the girl, this shocking video goes viral on socials now