ஆதரவு மனநிலையில் 50 எம்.எல்.ஏக்கள் - லக்கிமேன் ஓ.பி.எஸ்

  • 4 years ago
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மைத்ரேயன் கொடுத்த புகார் மிக முக்கியமானது. கட்சி சட்டவிதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. இதையொட்டி ஆணையத்தில் சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் அடிப்படையில், சசிகலாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Recommended