Skip to playerSkip to main content
  • 8 years ago
பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் டிடிவி தினகரனை இன்று எம்.எல்.ஏ.கலைச்செல்வன் சந்தித்து பேசினார். இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள சன் வே ஹோட்டலுக்கு சென்று தங்கியுள்ளனர். நேற்று அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2 more Mla's Supports TTV Dhinakaran.

Category

🗞
News

Recommended