காதலனோடு சேர்ந்து கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது எப்படி? புதுப்பெண் அனிதாவின் வாக்குமூலம்!

  • 4 years ago
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் இன்ஜினீயர் கணவருடன் கண்ணாமூச்சி விளையாடியபோது அவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற புதுப்பெண் அனிதா குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended