போலீஸாரை அதிரவைத்த தம்பதியினரின் பகீர் வாக்குமூலம்!

  • 4 years ago
வழக்கமாக பைபாஸ் சாலைகளில்தான் இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பதுண்டு. சாலை ஓரங்களில் லிப்ட் கேட்பதுபோல வழிமறித்து கொள்ளையடிக்கும் கும்பல் சென்னையிலேயே கைவரிசை காட்டியுள்ளது. தற்போது தம்பதிகள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended