நிலவேம்பு கஷாயத்தைக் கேட்கும் வெளிநாடுகள்!

  • 4 years ago
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கஷாயத்தைக் கேட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், 15 நாள்களில் டெங்குக் காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என்றும் டெங்குக் காய்ச்சல் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்

Recommended