தலைமை ஆசிரியர் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரல்!

  • 2 years ago
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்க தலைமை ஆசிரியர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.