கனவு வருவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா ?

  • 4 years ago
உங்கள் நண்பருடன் காபி ஷாப்பில் காபி குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது போன்ற கனவு வந்தால், அது நினைவிலிருக்கும். ஆனால், யோசித்து பார்த்தால் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பது தெரியாது. கனவின் ஆரம்பம் யாருக்கும் தெரியாது.
கனவுகள் என்பது நினைவலைகளால் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்பமுடியாத கற்பனை உலகத்திற்கு நம்மைக் கூட்டிச்செல்லும்.

Recommended