நெல்சனை விளாசும் விஜய் ரசிகர்கள் - என்ன காரணம் தெரியுமா?

  • 2 years ago
கேஜிஎஃப் 2 ட்ரெயிலரை ரீடிவிட் செய்துள்ள பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார், காத்திருக்க முடியாது என பதிவிட்டிருந்தார். ஏற்கனவே கேஜிஎஃப் படத்தின் ரிலீஸால் பீஸ்ட் படத்திற்கு பின்னடைவு ஏற்படும் என பேச்சு உள்ளது. அதற்கு ஏற்றார் போலவே பீஸ்ட படத்திற்கு என எந்த ப்ரமோஷனும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கேஜிஎஃப் படத்திற்கு எக்ஸைட்டாக நெல்சன் பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த ரசிகர்கள் விஜய் மீது அவ்ளோ வன்மமா உங்களுக்கு என கேட்டு வருகின்றனர்.

Recommended