மோடியின் கேள்விக்கு 'நோ' சொன்ன எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 27/11/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:17 இன்றைய கீச்சுகள் 11:56 இன்றைய விருது 12:32

#ISRO #Cartosat3 #BjpMuktBharat #Edappadi #Seeman #Stalin #Modi #Nithyananda #Rajini #Kamal #BJP #ADMK #DMK

*"மோடியிடம் நேரடியாக 'நோ' சொன்ன எடப்பாடி..." - அ.தி.மு.க Vs பா.ஜ.க போக்கு!
.*நித்யானந்தாவால் கடத்தப்பட்ட இரண்டு பெண்களை ஆஜர்ப்படுத்த ஆட்கொணர்வு மனு
*வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 47


ISRO Launches Cartosat - 3:
The Indian Space Research Organisation (ISRO) on November 27 launched Cartosat-3 satellite from the Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh. The satellite was launched onboard the Polar Satellite Launch Vehicle (PSLV)-C47 at 9.28 am. The launch was earlier scheduled to take place on November 25.

Nithyananda Controversial Issue :
The Gujarat High Court on Tuesday directed police officials in the state to trace the two women who are reportedly missing from the Nithyananda Ashram in Ahmedabad. The court gave the directions while hearing a habeas corpus petition filed by the father of the women.


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Karthikeyan Maddy

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended