மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ஸ்டாலின்!| தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 28/05/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 14:47 இன்றைய கீச்சுகள் 15:28 இன்றைய விருது 15:55

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்வர் சாமி தரிசனம்!மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar | Edit - Saravanan |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended