ஆட்சிக் கவிழ்ப்பில் அக்கறை காட்டாத ஸ்டாலின்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 10/06/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 10:50 இன்றைய கீச்சுகள் 11:38 இன்றைய விருது 12:11

சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுங்கள் ”- ஸ்டாலின் வலியுறுத்தல். என்ன திட்டம் போடுகிறார் ஸ்டாலின்?சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar | Edit -Saravana Pandiyan |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended