மோடியிடம் போட்டுக்கொடுக்கப் போனாரா ஓ.பி.எஸ்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 26/04/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 14:20 இன்றைய கீச்சுகள் 14:49 இன்றைய விருது 15:21

வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி., ஓ.பி.எஸ் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Saravana Pandiyan |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy

Recommended