Escape-ஆன அஜித்பவார்... அசிங்கப்பட்ட அமித்ஷா! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 26/11/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 10:31 இன்றைய கீச்சுகள் 10:57 இன்றைய விருது 11:32

#ConstitutionDay #MumbaiTerrorAttack
#HBDPrabhakaran65 #Edappadi #Seeman #Stalin #Modi #Nithyananda #Rajini #Kamal #BJP #ADMK #DMK

* இது ஒன்றும் கோவா அல்ல; மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார்
*வெங்காயம் விலை உயர்வு தொடர் உயர்வு ஏன்?
*நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி - சி 47 ராக்கெட்

Sharad Pawar Statement :
Sharad Pawar addressed a joint meeting of the MLAs of ''Maha Vikas Aghadi'' comprising the Shiv Sena, NCP, and Congress at the five-star hotel. The NCP chief said BJP has tried unconstitutional ways to gain power in Goa and some other states."Maharashtra is not Goa and it is time to teach them a lesson," Mr. Pawar said.

CM Devendra Fadnavis resigns:
In another dramatic twist to the month-long Maharashtra political saga, BJP leader Devendra Fadnavis on Tuesday resigned as chief minister ahead of the floor test, admitting he does not have the numbers shortly after his deputy and NCP leader Ajit Pawar quit.

Onion Price Hike:
Prices of the number of vegetables increased in the city’s kitchen markets over the last week, while the prices of most of the other vegetables as well as onion prices have remained still high. Cibi and Saran talk about this onion price hike issue.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Karthikeyan Maddy

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended