மோடிக்கு சவால்விட்டு மாட்டிக்கொண்ட ராகுல்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 10/01/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:43 இன்றைய கீச்சுகள் 12:22

நகராட்சி குடிநீர் தொட்டியில் 3 நாள்களாக மிதந்த ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த ராமநாதபுரம்! வேலூரில் அஜீத் படம் பார்க்க காசு தரவில்லை என்று அப்பாவை எரித்த மகன்! ராகுல் காந்தி Vs மோடி!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Venkat Raj | Edit - Lenin | Producer - Karthick.K, Co-Producer - Sha

Recommended