வீம்பு-க்கு விலகி நின்ற மோடி - ராகுல்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 14/12/2018

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:44 இன்றைய கீச்சுகள் 12:10 இன்றைய விருது 12:35

`இவரைப் போல சிறந்த முதல்வரைப் பார்த்ததில்லை' - மாறி மாறிப் புகழ்ந்துகொண்ட எடப்பாடி - வேலுமணி!மோடி அலை இங்கு ஓயவில்லை; ராகுல் அலை என்பது இல்லவே இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்.நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும்,பேசிக்கொள்ளவில்லை!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan Team | Camera - Karthick.N | Edit - Dinesh | Producer - Karthick.K, Co-Producer - Vivek

Recommended