மன்மோகன் சிங் தமிழ்நாடு MP ஆவாரா ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 10/12/2018

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:26 இன்றைய கீச்சுகள் 11:50 இன்றைய விருது 12:23

"இது ஜாதி வெறி இல்லை ஜாதி பற்று"மா.பா பாண்டியராஜன்!,சோனியா காந்தி பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து!,கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!,செங்கலை உபயோகப்படுத்த தடை விதித்திருக்கும் மத்திய அரசு!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow



Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan Team | Camera - Hariharan | Edit - Dinesh | Producer - Karthick.K, Co - Producer - Vivek

Recommended