மோடி அரசை எதிர்த்து பேசினால் குற்றமா ? - பிரகாஷ் ராஜ் | Prakash Raj Interview

  • 4 years ago
மோடி அரசை எதிர்த்து கேள்வி அல்லது குரல் எழுப்பினால் அவர்களை சத்தமில்லாமல் கதையை முடித்து விடுகின்றன. மக்களின் பிரநிதிகளாக அவர்களை எதிர்த்து நாம் கேள்வி கேட்க கூடாத ? ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை நான் விரும்புகிறேன் ஆனால் நான் ஏமாற விரும்பவில்லை. அவர்கள் அழகாவதும், அசிங்கமாவதும் அவர்கள் கைகளில் தான் உள்ளது.
CREDITS
Reporter - Ma.Ka Senthil Kumar | Camera - Karthik B | Edit - Arun B
Subscribe : https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/mavgSj Socio Talk: https://goo.gl/JsLHnD Jai Ki Baat : https://goo.gl/pjhy6r MR.K Series: https://goo.gl/5uLVX5 Voice of Common Man: https://goo.gl/D9RFKz Facebook : https://www.facebook.com/Vikatantv/

Recommended