காணாமல் போன கடலும், தமிழகத்தைச் சூழும் அபாயமும்!

  • 4 years ago
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சம் வரப்போகிறது என்றால் நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நிலை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்கும்தான்.
CREDITS
Host - Varun , Script: Anbarasan Camera - Karthik B, Edit -Venkatesh , Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J , Producer - Dhanyaraju .
Subscribe: https://goo.gl/wVkvNp R.K Bi-Election: https://goo.gl/78RDDt JV Breaks: https://goo.gl/7kbvxL Voice of Common Man: https://goo.gl/WWcHEz Pink Talk: https://goo.gl/Jnvaz0 https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com.

Recommended